செமிகண்டக்டரில் 2035இல் இந்தியா வல்லரசாகுமா?

• 2029க்குள் உள்நாட்டு தேவையின் 70–75% சிப் தேவையை இந்தியாவே வடிவமைத்து தயாரிக்கும் திறனை பெற இலக்கு.

• இதற்கான அடித்தளமாக செமிகான் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் வேகமாக முன்னேறுகின்றன.

• அடுத்த கட்டமான Semicon 2.0-வில் அதிநவீன சிப் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

• 3 நானோமீட்டர் மற்றும் 2 நானோமீட்டர் தொழில்நுட்ப சிப்களை தயாரிக்கும் தெளிவான சாலைவரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

• 2035க்குள் உலகின் முன்னணி செமிகண்டக்டர் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top