அண்ணாமலையை கொள்ளாதவர்களுக்கு மட்டுமே அவர் ஒரு புதிர்!
அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கடந்த இரண்டு மாதங்களாக ஊடகங்களில் விவாதம். அரசியல் விமர்சகர்கள் பலரின் நேர்காணல்கள். இந்தக் கேள்வியைப் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் பலமுறை கேட்டாகிவிட்டது. ஆனால் அண்ணாமலையின் பதில்கள் வழுக்கல்.
